Paaduvom Paaduvom
( Sing To The Lord )
( New Tamil Christian Music Video - 2013 )
Song written by : Bethany Gospel Hall Youth GirlsBethany Gospel Hall Youths
Music by : Sunshine Melodies
Lyrics :
anbin thEvanE ummai thuthiththu paaduvOm
Athma nEsarE ummai PORRi paaduvOm
immattum nataththinIr ninaiththu paaduvOm
iniMElum nataththuvIr makizhunthu paaduvOm
paaduvOm paaduvOm nandri solli paaduvOm
ithuvarai kaaththa thEvanai pugazhnthu paaduvOm
puthiya aandai kaaNa seithathaal paaduvOm
1. katanth aaNtil ovvoaru naaLum kaNNin maNi pOl kaaththa thEvan
mazhai pOl thunpangaL ellaam mEkam pOl maRaiya seithathaal sthOththiram
2. puthiya aaNtil ovvoaru naaLum puthumai kaaNa seitha thEvan
nIr virumpum vaazhakkai Poomiyil Vaazha uthavi seithathaal sthOththiram
Author and video source : Edward Raju @ YouTube
Translation powered by : Google Translate
== † † † † † † † ==
HolyScreen @ YouTube - Called To Serve !
== † † † † † † † ==
== † † † † † † † ==
Inspirational / Encouraging Bible Scriptures :
( Inspired By The Above Video )
சங்கீதம் 95:1-2 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
(95) வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்! நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம். (2) கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம். அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
Psalm 95:1-2 (NIV)
(1) Come, let us sing for joy to the Lord; let us shout aloud to the Rock of our salvation. (2) Let us come before him with thanksgiving and extol him with music and song.
சங்கீதம் 33:1-3 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
(33) நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்! (2) சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்! பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள். (3) புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
Psalm 33:1-3 (NIV)
(1) Sing joyfully to the Lord, you righteous; it is fitting for the upright to praise him. (2) Praise the Lord with the harp; make music to him on the ten-stringed lyre. (3) Sing to him a new song; play skillfully, and shout for joy.
எசேக்கியேல் 36:11 [ Ezekiel 36:11 Tamil ]
உங்கள்மேல் மனுஷரையும் மிருக ஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.
Ezekiel 36:11 (NIV)
I will increase the number of people and animals living on you, and they will be fruitful and become numerous. I will settle people on you as in the past and will make you prosper more than before. Then you will know
that I am the Lord.
1 கொரி. 15:58 [ 1 Corinthians 15:58 Tamil ]
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
1 Corinthians 15:58 (NIV)
Therefore, my dear brothers and sisters, stand firm. Let nothing move you. Always give yourselves fully to the work of the Lord, because you know that your labor in the Lord is not in vain.
ரோமர் 15:13 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும் மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்.
Romans 15:13 (NIV)
May the God of hope fill you with all joy and peace as you trust in him, so that you may overflow with hope by the power of the Holy Spirit.

ஆமென் ! / Amen !
== † † † † † † † ==
Tweets4Thoughts :
( Inspirational / Encouraging Bible Verses, Quotes and Words of Wisdom )
For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish but have eternal life. John 3:16
— Christopher Praveen (@ChrisPravin) February 17, 2013
I love Jesus. He is my Savior & my Lord & my King . He is my everything He is my All & all He is why I live :) #UnashamedImpact #TeamJesus !
— † BROTHER LEMONT † Ⓜ (@GodISGlorified) February 17, 2013
Mercy, peace and love be yours in abundance.
— Ester Maaghop (@findme410) February 17, 2013
== † † † † † † † ==
Bible Scriptures Powered By :
http://www.biblegateway.com/
( A searchable online Bible in over 100 versions )
http://biblos.com/
( Search, Read, Study the Bible in Many Languages )

http://bibledatabase.com/
( The place for Free Bible Downloads and Free Bible Study software. )