Unga Mugathai Parkanumae Yaesiah
( Lord I long to see Your face )
By : Pastor Alwin Thomas
( Tamil Christian Music Video )
[ Flashback - 2008 ]
Video source : IndianChristianSongs @ YouTube
== † † † † † † † ==
An Awesome beautiful Tamil Christian song, with a powerful message :
"Without Holiness We Can’t See God’s Face". - Amen !
Watch, listen, learn, enjoy and be blessed !
HolyScreen @ YouTube - Called To Serve !
== † † † † † † † ==
== † † † † † † † ==
Inspirational / Encouraging Bible Scriptures :
( Inspired By The Above Video )
ஏசாயா 35:8
[ Isaiah 35:8 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) ]
8 அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை “பரிசுத்தமான சாலை” என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள்.
Isaiah 35:8 (NIV)
And a highway will be there; it will be called the Way of Holiness; it will be for those who walk on that Way. The unclean will not journey on it;
wicked fools will not go about on it.
1 பேதுரு 1:15-16
[ 1 Peter 1:15-16 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) ]
15 உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். 16 வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”
1 Peter 1:15-16 (NIV)
But just as he who called you is holy, so be holy in all you do; 16 for it is written: “Be holy, because I am holy.”
1 தெசலோனிக்கேயர் 4:7
[ 1 Thessalonians 4:7 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) ]
7 நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை.
1 Thessalonians 4:7 New King James Version (NKJV)
For God did not call us to uncleanness, but in holiness.
2 தீமோத்தேயு 3:1-5
[ 2 Timothy 3:1-5 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) ]
[ இறுதி நாட்கள் ]
3 இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். 2 அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். 3 அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். 4 இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். 5 அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து
விலகி இரு.
2 Timothy 3:1-5 (NLV) [ Things That Will Happen in the Last Days ]
(1) You must understand that in the last days there will come times of much trouble. (2) People will love themselves and money. They will have pride and tell of all the things they have done. They will speak against God. Children and young people will not obey their parents. People will not be thankful and they will not be holy. (3) They will not love each other. No one can get along with them. They will tell lies about others. They will not be able to keep from doing things they know they should not do. They will be wild and want to beat and hurt those who are good. (4) They will not stay true to their friends. They will act without thinking. They will think too much of themselves. They will love fun instead of loving God. (5) They will do things to make it look as if they are Christians. But they will not receive the power that is for a Christian.
Keep away from such people.
எபிரேயர் 12:14
[ Hebrews 12:14 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) ]
14 எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது.
Hebrews 12:14 (NIV) [ Warning and Encouragement ]
Make every effort to live in peace with everyone and to be holy;
without holiness no one will see the Lord.
மத்தேயு 5:8
[ Matthew 5:8 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) ]
8 தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
Matthew 5:8 (NIV)
Blessed are the pure in heart, for they will see God.
அப்போஸ்தலர் 2:38
[ Acts 2:38 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) ]
38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
Acts 2:38 (ESV)
And Peter said to them, “Repent and be baptized every one of you in the name of Jesus Christ for the forgiveness of your sins,
and you will receive the gift of the Holy Spirit.
2 கொரிந்தியர் 13:14 அதிகாரம் [ 2 Corinthians 13:14 Tamil ]
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
2 Corinthians 13:14 (NIV)
May the grace of the Lord Jesus Christ, and the love of God,
and the fellowship of the Holy Spirit be with you all.

ஆமென் ! / Amen !
== † † † † † † † ==
Inspirational / Encouraging Quotes & Words of Wisdom
"If you're not holy; you will not be able to see God. Because with the same eyes with which; you have sinned against God; you cannot see Him!; you cannot see Him!". - Pastor Alwin Thomas
"Give up the struggle and the fight; relax in the omnipotence of the Lord Jesus; look up into His lovely face and as you behold Him, He will transform you into His likeness. You do the beholding - He does the transforming. There is no short-cut to holiness." - Alan Redpath
"Breath in me, O Holy Spirit, that my thoughts may all be holy. Act in me, O Holy Spirit, that my work, too, may be holy. Draw my heart, O Holy Spirit, that I love but what is holy. Strengthen me, O Holy Spirit, to defend all that is holy. Guard me, then, O Holy Spirit, that I always may be holy." - Augustine
== † † † † † † † ==
Bible Scriptures Powered By :
http://www.biblegateway.com/
( A searchable online Bible in over 100 versions )
http://biblos.com/
( Search, Read, Study the Bible in Many Languages )

http://bibledatabase.com/
( The place for Free Bible Downloads and Free Bible Study software. )